10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை -அமைச்சர் செங்கோட்டையன்

0 18697
10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பச்சைப்பாளி மேடு என்ற இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

முதலமைச்சர் தான் பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து அறிவிப்பார் என்ற அவர், பிளஸ்- ஒன் பொதுத்தேர்வு குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments