இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 4-வது நாளாக வர்த்தகம் சரிவு

0 3261

ந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 4வது நாளாக வர்த்தகம் சரிவடைந்துள்ளது. வணிகநேரத் தொடக்கத்திலேயே சரிவு ஏற்பட்டது. லாபத்தை எடுப்பதற்காக விலை உயர்ந்த பங்குகளை பெருமளவில் முதலீட்டாளர்கள் விற்றதால் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கி பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிந்து 50 ஆயிரத்து 889 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 137 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 981 ஆக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments