ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் டேனில் மெத்வதேவ்

0 2458
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை எதிர்கொண்ட  டேனில் மெத்வதேவ், 6க்கு 4, 6 க்கு 2, 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments