ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட கமலா ஹாரிஸ் வளர்ப்பு மகள்

0 1839
ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட கமலா ஹாரிஸ் வளர்ப்பு மகள்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வளர்ப்பு மகள் ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்டு அசத்தினார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவரான டக்ளஸ் எம்ஹாஃப்-க்கு, முதல் திருமணத்தின் வழியாக பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவர் எல்லா. 21 வயதான எல்லா, நியூயார்க்கில் உள்ள பாரிஷ் அருங்காட்சியத்தில் நடந்த அலங்கார அணிவகுப்பில்  பச்சை நிற சூட் மற்றும் சிக்னேச்சர் (signature) நிறுவன கண்ணாடியுடன் பங்கேற்றார்.

இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள எல்லா, ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments