திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ரத சப்தமி உற்சவம்

0 1400
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ரத சப்தமி உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி உற்சவம் இன்று நடைபெறுகிறது.

மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படும் இந்த உற்சவத்தில் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதிகாலை 5.30 மணியளவில் முதல் வாகனமாக சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து 7 வாகனங்களில் தாயாருடன் பெருமாள்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments