இந்தோ- பசுபிக் மண்டல பாதுகாப்பு குறித்து நான்கு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

0 1435
இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலான 3வது பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலான 3வது பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்ற காணொலி வாயிலாக கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை  நடைபெற்றது. 

இந்தோ-பசிபிக் மண்டலத்தில் திறந்த, வெளிப்படையான தன்மையை மேம்படுத்தும் வகையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள எடுத்து வரும் முயற்சிகள், உலகளாவிய பருவநிலை மாற்றம் மற்றும் பிற பரஸ்பர நலன்களுக்கான விவகாரங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments