பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே அமர ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

0 10172
பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இதனை கூறினார்.

பிளஸ்-2 தேர்வை எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்ற அவர், தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்றார். பள்ளிக்கு வராத பிளஸ்-2 மாணவர்கள் பெற்றோர்கள் அனுமதியுடன் தேர்வு எழுதலாம் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments