தனது கடனை ரஜினிகாந்த் செலுத்துவார் என கஸ்தூரி ராஜா கடிதத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?- உயர்நீதிமன்றம்

0 110886
கஸ்தூரி ராஜா எழுதிய கடிதத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கஸ்தூரி ராஜா எழுதிய கடிதத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தான் வாங்கிய கடனை நடிகர் ரஜினிகாந்த் திருப்பி தருவார் என கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து போத்ரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு அறிவுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments