மியான்மரில், பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

0 1566

மியான்மரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.

மியான்மரில் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மியாங்மியா நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்காளால் சுட்டும் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments