அரசியலமைப்புக்கு உட்பட்டு புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கடமையாற்றியுள்ளேன் - கிரண் பேடி

0 3763
அரசியலமைப்புக்கு உட்பட்டு புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கடமையாற்றியுள்ளேன் - கிரண் பேடி

புதுச்சேரியில் அரசியலமைப்புக்கு உட்பட்டு துணை நிலை ஆளுநராக கடமையாற்றியுள்ளதாக கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, பதவியளித்து பணியாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றி எனவும் இது ஒரு வாழ்நாள் அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் தார்மீக பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டுள்ளதாகவும், புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றும் ஆனால் அது மக்கள் கையில் உள்ளதாகவும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments