திருப்பதியில் ரத சப்தமி நாளில் ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்

0 21861
திருப்பதியில் ரத சப்தமி நாளில் ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்

ஏழுமலையானை ரத சப்தமி நாளில் வழிபடுவதற்கான தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் தற்போது வழங்கி வருகிறது. 

ரத சப்தமியை முன்னிட்டு திருமலையில் வரும் 19-ஆம் தேதி ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளார்.  அன்று பெருமாளை தரிசிக்க பக்தர்கள் திருமலைக்கு பெருமளவில் வருவர்.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தினசரி 25 ஆயிரம் சர்வதரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. பக்தர்களின் வருகைக்கு தக்கபடி டோக்கன்கள் வரிசையாக வழங்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments