இந்திய பெருங்கடலில் ரஷ்யா-ஈரான் கடற்படைகள் இணைந்து கூட்டு பயிற்சி
இந்திய பெருங்கடலில் ரஷ்யா, ஈரான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் விதமாகவும், வணிகம் சார்ந்த கப்பல்களில் கடற்கொள்ளையர்கள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்கும் விதமாகவும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், இந்திய கடற்படையும் இந்தாண்டு தங்களுடன் பயிற்சியில் இணையும் என்று நம்புவதாக ஈரான் கடற்படைத் தளபதி ஹொசைன் கன்சாடி (Hossein Khanzadi) தெரிவித்துள்ளார்.
Comments