நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை : மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0 1040
நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை : மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும் என்பது தொடர்பான மனுவுக்கு  பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் போலீஸ், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தடுப்பூசியில் அரசு முன்னுரிமை அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் எதைச் செய்தாலும் அது நீதித்துறையில் முடிவடைகிறது என்றும் எனவே நீதித்துறைக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments