பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணையப் போவதாக தகவல்

0 1367
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணையப் போவதாக தகவல்

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான இவர் வங்காளப் படங்களிலும் நடித்துள்ளார். மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், மமதா பானர்ஜிக்கு எதிராக மிதுன் சக்கரவர்த்தியை பாஜக களமிறக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இதனை மறுத்துள் மிதுன் சக்ரவரத்தி, 70 வயதாகும் தமக்கு அரசியல் எண்ணம் இல்லை என்றும் மோகன் பகவத்துடன் ஆன்மீக ரீதியான நட்புதான் என்றும் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments