சீனாவில் 48ஆயிரம் ரோஜாப் பூக்களை கொண்டு 20 அடி உயரத்தில் ரோஜா கரடியை வடிவமைத்து உலக சாதனை

0 1943
சீனாவில் 48ஆயிரம் ரோஜாப் பூக்களை கொண்டு 20 அடி உயரத்தில் ரோஜா கரடியை வடிவமைத்து உலக சாதனை

சீனாவில் Hainan மாகாணத்தில் 108 ஜோடிகளின் திருமண நாள் நிகழ்ச்சியில் 20அடி உயரத்தில் ரோஜா பூக்களால் உருவாக்கப்பட்ட கரடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

Wanning நகரில் அமைக்கப்பட்ட இந்த கரடி உலகின் ரோஜா பூக்களால் உருவாக்கப்பட்ட நீண்ட கரடி என்ற கின்னஸ் சாதனயை படைத்துள்ளது.

மெல்லிய உலோக கம்பி உதவியுடன் 48ஆயிரம் ரோஜா பூக்களை கொண்டு இந்த கரடி உருவாக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

15அடி 10அங்குல நீளம் மற்றும் 12அடி 10அங்குல அகலம் மற்றும் 20அடி 2அங்குல உயரத்திற்கு இந்த ரோஜா கரடி உருவாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments