மேற்குவங்க சட்டமன்றத்தை முன்கூட்டியே நிறைவு செய்த ஆளுநர் : சட்டசபையைக் கலைக்காமலேயே நிறைவு செய்யும் முறை அமல்

0 1374
மேற்குவங்க சட்டமன்றத்தை முன்கூட்டியே நிறைவு செய்த ஆளுநர் : சட்டசபையைக் கலைக்காமலேயே நிறைவு செய்யும் முறை அமல்

மேற்குவங்கத்தின் சட்டமன்றக் கூட்டத் தொடரை முன்கூட்டியே நிறைவு செய்வதாக ஆளுநர் ஜக்தீப் தன்கார் அறிவித்துள்ளார்.

சட்டசபையைக் கலைக்காமலேயே அதனை நிறைவு செய்யும் முறையை அவர் பயன்படுத்தியுள்ளார். 

முதலமைச்சர் மம்தா பானர்ஜி அளித்த பரிந்துரையை ஏற்று பிப்ரவரி 15 முதல் சட்டசபைத் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டியதால் முதலமைச்சர் மமதா பானர்ஜி சட்டமன்றக் கூட்டத்தைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments