கிகெர் என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியது ரெனால்ட் நிறுவனம்

0 1638
கிகெர் என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியது ரெனால்ட் நிறுவனம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், கிகெர் என்ற புதிய காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த காருக்கான முன்பதிவும் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி-எஸ்யுவி மாடலான இந்த கார், 4 ரகங்களில் 6 வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் விற்பனையக விலை 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து, அதிகபட்சமாக 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. டாடா நெக்சான், நிசான் மேக்னைட், போன்ற கார்களுக்கு இது போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments