இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சம்

0 3211
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சம்

ந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது.

நிறுவனங்கள் சிறப்பான 3வது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு வருவதால், பொருளாதாரம் வேகமாக மீட்சியடையும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் அதிகரித்துள்ளது.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 154ஐ தொட்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 151 புள்ளிகள் உயர்ந்து, 15 ஆயிரத்து 314 புள்ளிகளில் நிறைவுற்றது. வங்கி, நிதி துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments