முன்னாள் காதலனை டெலிவரி பாய் மூலம் விநோதமாக பழி வாங்கிய இளம்பெண்

0 16914
தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் முகத்தில் தேநீரை ஊற்றும்படி, இளம்பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதையடுத்து டெலிவரி பாய் அதனை செய்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் முகத்தில் தேநீரை ஊற்றும்படி, இளம்பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதையடுத்து டெலிவரி பாய் அதனை செய்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

ஷாங்க்டாங்கை சேர்ந்த இளம்பெண், தனது முன்னாள் காதலனை பழிவாங்க ஆசைப்பட்டு, அவருக்கு உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருளை டெலிவரி செய்யும்போது, அதனை வாங்கவரும் தனது முன்னாள் காதலனின் முகத்தில் தேநீரை ஊற்றும்படி அந்த பெண் டெலிவரி பாயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளம்பெண் கேட்டுக்கொண்டதன்படி, டெலிவரி பாயும், அந்த பையனின் முகத்தில் தேநீரை ஊற்றிவிட்டு பின் மன்னிப்பு கோரினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments