குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கொரோனா

0 884
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலையொட்டி, நேற்று வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவர், மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானதையடுத்து, அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments