பிரிட்டன் இளவரசர் ஹேரி - மேகன் தம்பதிக்கு 2-வது குழந்தை

0 2068

பிரிட்டன் இளவரசர் ஹேரி - மேகன் தம்பதிக்கு 2-வது குழந்தை பிறக்கவுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் பிரிட்டன் இளவரசர் ஹேரி - மேகன் தம்பதிக்கு கடந்த 2019-ல் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், காதலர் தினத்தைஒட்டி, ஹேரி மடியில் மேகன் படுத்திருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

அந்த புகைப்படம் மூலம் மேகன் 2-வதாக கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்து, இங்கிலாந்து ராணி உட்பட அரச குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments