அசாமில் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி உறுதி

0 1474
அசாமில் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி உறுதி

ஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.

சிவசாகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அஸ்ஸாமை பிளவுபடுத்தும் எந்த அதிகாரத்தையும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

மேலும் மக்களிடையே வெறுப்பை பரப்ப விரும்புபவர்களுக்கு மாநில மக்களும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து பாடம் கற்பிக்கும் என்று கூறிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments