பொதுக்கூட்டத்தில் பேசியபோது மயங்கி சரிந்தார் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி

0 1600
பொதுக்கூட்டத்தில் பேசியபோது மயங்கி சரிந்தார் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது மேடையிலே சரிந்து விழுந்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் நிஜாம்புரா பகுதியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். திடீரென ரூபானி மயங்கி சரிந்ததைக் கண்ட பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர்.

மேடையிலே முதலுதவி சிகிச்சை அளித்தபின், ரூபானி இயல்புநிலைக்குத் திரும்பினார். இதனிடையே, ரூபானியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments