காஞ்சிபுரம் : விஷவாயு தாக்கி, உயிரிழந்த 3 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் உத்தரவு

0 2358
காஞ்சிபுரம் : விஷவாயு தாக்கி, உயிரிழந்த 3 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம்  திருபெரும்புதூர் அருகே விஷ வாயு தாக்கி, உயிரிழந்த 3 தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் ஏடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

காட்ராம்பாக்கம்  சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில், உரிய விசாரணை நடத்தி,சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். 

விஷவாயு தாக்கி உயிரிழந்த  மூவரின் மரணத்திற்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments