ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருந்து 4 பேர் நீக்கம் : அவதூறு பரப்பியதாக நடவடிக்கை

0 6810
ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருந்து 4 பேர் நீக்கம் : அவதூறு பரப்பியதாக நடவடிக்கை

டிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காதது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய 4 பேர் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அம்மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதால், கன்னியாகுமரி மாவட்ட துணை செயலாளர் ராஜன் உட்பட நான்கு பேர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments