பாகிஸ்தானின் லாகூர் உயிரியல் பூங்காவில் 2 வெள்ளை புலி குட்டிகள் கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பு

0 1513
பாகிஸ்தானின் லாகூர் உயிரியல் பூங்காவில் 2 வெள்ளை புலி குட்டிகள் கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பு

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில், 2 வெள்ளை புலி குட்டிகள் கொரோனா தாக்கத்தால் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 11 மாதங்களே ஆன வெள்ளை புலி குட்டிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

புலி குட்டிகளை வழக்கமாக தாக்கும் felina என்ற நோய் கிருமி தாக்கியிருக்கக்கூடும் என சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, 2 புலி குட்டிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

இதனையடுத்து, உடற்கூராய்வு செய்து பார்த்ததில் புலி குட்டிகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments