மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறப்பு

0 1278

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

அந்த கோவிலில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து, சாமிக்கு தீபாராதனை காட்டினார்.

இன்று முதல், 5 நாட்களுக்கு கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. வருகிற 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments