மதநல்லிணக்கத்தின் அடையாளமாக, நகரின் மசூதிகளில் புனித குரான் வாசகங்களை சித்திரமாக தீட்டும் ஓவியர்
மதநல்லிணக்கத்தின் அடையாளமாக, ஹைதராபாதில் உள்ள மசூதியின் சுவர்களில் புனித குரான் வாசகங்களை சித்திரமாகத் தீட்டி வருகிறார் அனில் குமார் என்ற ஓவியர்.
ஜாமியா பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெற்று, உருது மற்றும் அரபுக் கலைக்கு புதுவடிவம் கொடுத்து வருகிறார்.
நகரின் பல்வேறு மசூதிகளுக்குச் சென்று அவற்றின் நிர்வாகிகளின் அனுமதியோடு மசூதி சுவர்களில் குரானில் இருந்து வாசகங்களை சித்திரமாக வடித்து அழகுபடுத்துகிறார்.
உருது மொழி தெரியாமல் இருந்த தாம் இப்போது நன்றாக பேசவும் எழுதவும் பழகிவிட்டதாக அனில்குமார் கூறுகிறார்.
Comments