ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 4வது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

0 2293
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த அனஸ்தசியா பொடபோவாவை (anastasia potapova) எதிர்கொண்ட அவர், 7க்கு6 ,6க்கு2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதேபோல் ஸ்பெயினின் முகுருஜா 6க்கு1, 6க்கு1 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானை சேர்ந்த ஜரினா தியாசை (Zarina Diyas) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments