சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
காயமடைந்தோருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதி உதவி
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு
Comments