திருமண ஆசை காட்டி, சிறுமி பாலியல் வன்கொடுமை - தலைமறைவான இளைஞர் கைது

0 3469
திருமண ஆசை காட்டி, சிறுமி பாலியல் வன்கொடுமை - தலைமறைவான இளைஞர் கைது

தூத்துக்குடி, அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கூசாலிப்பட்டியை சேர்ந்த வானுபாவு என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், வீரப்பட்டியை சேர்ந்த10ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்வதாக திருச்செந்தூருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து வானுபாவு தப்பியோடியுள்ளான்.

சிறுமி அளித்த புகாரின் பேரில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments