அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனையுடன், ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாருக்கு முன்ஜாமீன்

0 7390
அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சாந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கித் தலைவராக இருந்தபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ஆயிரத்து 875 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

இது வாராக்கடனாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்குக் கைம்மாறாகச் சாந்தாவின் கணவர் பெயரில் பல கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி வழக்கில் சாந்தா கோச்சார் இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது அவரது மனுவை ஏற்ற நீதிபதி, அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments