ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த விநோத நாய்க்குட்டி

0 3811
பிலிப்பைன்சில் ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த வித்தியாசமான நாய்க்குட்டி, பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்தது.

பிலிப்பைன்சில் ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த வித்தியாசமான நாய்க்குட்டி, பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்தது.

அக்லான் மாகாணத்தைச் சேர்ந்த அமி டி மார்ட்டின் என்பவர் வளர்த்துவந்த நாய், கடந்த 6 ஆம் தேதி இரண்டு குட்டிகளை ஈன்றது.

அதில் ஒரு நாய்க்குட்டி மூக்கு இல்லாமல், இரண்டு நாக்கு மற்றும் ஒரு கண்ணுடன் பிறந்ததால் சுவாசிக்க திணறியது.

சைக்ளோப்ஸ் என பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டி அன்றைய தினமே உயிரிழந்ததாக அமி சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.

மரபணு குறைபாட்டே சைக்ளோப்ஸின் வித்தியாசமான தோற்றத்துக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments