"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சத்தீஸ்கருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அமைச்சருக்கு சத்தீஸ்கர் மாநில அமைச்சர் கடிதம்?
மூன்றாம் கட்டச் சோதனை முடிவுகள் வெளியாகும் வரை கோவாக்சின் தடுப்பு மருந்து வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசைச் சத்தீஸ்கர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர் சிங்தேவ் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கோவாக்சின் தடுப்பு மருந்து பாட்டில்களில் அதன் காலக்கெடுவைக் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஹர்சவர்த்தன், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுமே பாதுகாப்பானவை என்றும், எதிர்ப்பாற்றலை உருவாக்குபவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments