ஹைதராபாத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண் மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றார்

0 2079
ஹைதராபாத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண் மானசா வாரணாசி மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண் மானசா வாரணாசி மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இறுதிச்சுற்று அழகிப் போட்டியில் மானசா மிஸ் இந்தியா பட்டத்தைக் கைப்பற்றி மகுடம் சூடினார்

பொறியியல் பட்டதாரியான மானசா கல்லூரி காலம் முதலே மாடலிங்கில் ஈடுபாடு கொண்டுள்ளார். வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் மானசா பங்கேற்க உள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த மணிகா ஷியோகண்ட், கிராண்ட் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரிக்சா ஓட்டுனரின் மகள் மன்யா சிங் இரண்டாவது அழகியாக ரன்னர் அப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments