"குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்" - அமைச்சர் அமித்ஷா தகவல்

0 3647
"குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்" - அமைச்சர் அமித்ஷா தகவல்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம், அதன் மூலம் அகதிகளுக்கும் குடியுரிமை கிடைக்கும் என்றுக் கூறினார்.

கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுத்துவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறிய அமித்ஷா, எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments