திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக புகார்

0 2988
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக திமுக அமைப்பு செயலாளரும் எம்பியுமான R,S. பாரதி மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

அண்மையில் சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய R,S. பாரதி சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக அதிமுக மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments