உலகத் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அசாம் வீராங்கனையை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்க அசாம் அரசு முடிவு

0 1322
உலகத் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அசாம் வீராங்கனையை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்க அசாம் அரசு முடிவு

லகத் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை ஹிமா தாஸ் அவர்களை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்க அசாம் அரசு தீர்மானித்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ் இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான உலக அளவிலான தடகளப் போட்டிகளில் 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

உலகத் தடகளப் போட்டியில் இதுவரை இந்தியப் பெண் எவரும் செய்யாத சாதனையைச் செய்த ஹிமா தாசைப் பாராட்டும் வகையில் அவரைக் காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments