பியமோ நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய இ-பைக்கை அறிமுகம் செய்துவைத்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்

0 1845
பியமோ நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய இ-பைக்கை அறிமுகம் செய்துவைத்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்

பியமோ நிறுவனத்துடன் இணைந்து ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய இ- பைக்கை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற இ-பைக் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தினேஷ் கார்த்திக், உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு இ-பைக்குகள் தீர்வாக அமையும் எனத் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், பயிற்சிக்காக ஷேர் ஆட்டோவில் சேலம் மைதானத்திற்கு சென்றதாகவும், இந்த நிலையில் கிராமப்புறப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இ-பைக் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments