மண்ணில் தன்னைத் தானே புதைத்துக் கொண்டு ஜீவசமாதி அடைய முயன்ற பெண்..! கிராம மக்களால் உயிருடன் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைப்பு

0 3774
மண்ணில் தன்னைத் தானே புதைத்துக் கொண்டு ஜீவசமாதி அடைய முயன்ற பெண்..! கிராம மக்களால் உயிருடன் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைப்பு

த்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் பில்லி சூனியம் மீது நம்பிக்கை வைத்து தன்னைத் தானே மணலில் புதைத்து சமாதியாக நினைத்த நிலையில் ஊர்மக்கள் திரண்டு அவரை மீட்டனர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சாமியார் ஒருவர் பேச்சைக் கேட்டு அந்தப் பெண் உயிருடன் சமாதியாக முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணை மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்தும் மூடநம்பிக்கைகளை பரப்புகிறவர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments