ஆஸ்கார் தேர்வு பட்டியலில் இருந்து வெளியேறியது ஜல்லிக்கட்டு திரைப்படம்

0 3439
ஆஸ்கார் போட்டியில் இருந்து மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு வெளியேற்றப்பட்டு விட்டது.

ஆஸ்கார் போட்டியில் இருந்து மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு வெளியேற்றப்பட்டு விட்டது.

சிறந்த சர்வதேச திரைப்படங்களுக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக ஜல்லிக்கட்டு போட்டியிட்டது. 93 நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் இந்த பிரிவில் போட்டியிடலாம் என்ற நிலையில், இறுதிக்கட்டத்திற்காக தேர்வான 15 படங்களின் பட்டியலில் ஜல்லிக்கட்டு இடம் பெறவில்லை.

ஹரீஷ் என்பவரின் சிறுகதையை தழுவி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தை இயக்கி இருந்தார். தேசிய அளவில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்திற்காக 2019 இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments