பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்

0 80298
சேலத்தில் பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்.

சேலத்தில் பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 78. சேலத்தை தலைமை இடமாக கொண்டு, சிவராஜ் சித்த வைத்தியசாலை நடத்தி வந்த சிவராஜ் சிவகுமார் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சிகிச்சை அளித்ததுடன், சித்த மருத்துவம் குறித்த ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments