திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்; அந்த வேகத்தை குட்கா தடுப்பில் தமிழக அரசு காட்டியிருக்கலாம் - மு.க.ஸ்டாலின்

0 2176
திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்; அந்த வேகத்தை குட்கா தடுப்பில் தமிழக அரசு காட்டியிருக்கலாம் - மு.க.ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதற்குப் பதில், அந்த வேகத்தை குட்கா தடுப்பில் தமிழக அரசு காட்டியிருக்கலாமே என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீசையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சட்டவிரோத குட்கா விற்பனையைச் சுட்டிக்காட்டவே பொட்டலங்களை சட்டசபையில் காண்பித்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments