நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ. 8,754 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய உள்துறை அமைச்சகம்

0 3373
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ. 8,754 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய உள்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக 8ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்த பணி நடைபெற்றது. இதனை அடுத்து இந்த ஆண்டில் அந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments