புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு - முதலமைச்சர் நாராயணசாமி

0 1055
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளாOPர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி இந்திய தேர்தல் ஆணையரிடம் முறையிடப்படும் என்றும் கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments