பில்லிங் பேப்பரில் 148 அடி நீள ஓவிய தொகுப்பு வரைந்து அசத்திய தமிழக மாணவி...குவியும் பாராட்டு!

0 1243

ழனியில் 148 அடி நீள காகித ரோலில், 540 ஓவியங்களை வரைந்து கல்லூரி மாணவி சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.  பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவி சோபியா, இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

அவர் 148 அடி நீள காகித ரோலில், வரைந்துள்ள ஓவியத்தில் இன்னாள், முன்னாள் தலைவர்கள், உலக நாட்டின் கொடிகள், இயற்கை காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதை உலக சாதனைக்கு அனுப்பப்போவதாக கூறிய அம்மாணவி, பழனி அரசு அருகாட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்க ஏற்பாடு செய்த காப்பாட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments