மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தக்கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு

0 1377

துரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்து 2வது பெரிய நகரமாக மதுரை விளங்குவதோடு, பல்வேறு குடியிருப்பு பகுதிகள் விரிந்து சாலைகள் குறுகியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments