உத்தரகாண்ட் பெரு வெள்ளம்: வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கல்

0 1368

உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்கா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறும் என நம்புவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Ned Price கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments