பீகார் அமைச்சரவை முதன்முறையாக இன்று விரிவாக்கம்

0 1854

பீகார்  அமைச்சரவை முதன்முறையாக இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் 14 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் உசேன் உள்ளிட்ட 9 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 8 பேரும், புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத்தொடர்ந்து மாலையில் அனைத்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments