பழனி கோவிலில் 11 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தங்கத் தொட்டில் வழிபாடு தொடக்கம்

0 2044

ழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு இன்று முதல் தொடங்கி உள்ளது. குழந்தைகள் நோயில் இருந்து நீங்கி ஆரோக்கியமாக வாழ பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்க தொட்டிலில் குழந்தைகள் வைத்து ஆட்டப்படுவதே தங்க தொட்டில் வழிபாடு ஆகும்.

இதற்காக கோவில் நிர்வாகம் 300 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது.கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட இந்த வழிபாடு இப்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments